UPSC Civil Services Main Result 2023 | சிவில் சர்வீசஸ் முதன்மை முடிவுகள் 2023 ரிசர்வ் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
UPSC Civil Services Main Result 2023 | சிவில் சர்வீசஸ் முதன்மை முடிவுகள் 2023 ரிசர்வ் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
Published on: October 27, 2024 at 3:08 pm
UPSC Civil Services Main Result 2023 | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) UPSC சிவில் சர்வீசஸ் எக்ஸாம் 2023க்கான மெயின்ஸ் லிஸ்ட் வெளியிட்டுள்ளது. தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கோரிக்கையின்படி, மொத்தம் 120 வேட்பாளர்களை யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்கள், DOP&T ஆல் நேரடியாகத் தெரிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், 30 வேட்பாளர்களின் வேட்புமனு தற்காலிகமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
UPSC சிவில் சர்வீசஸ் ரிசர்வ் பட்டியல் 2023: செக் செய்வது எப்படி?
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு, 2023 இன் முடிவு ஏப்ரல் 16, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. மே 28, 2023 அன்று முதன்மைத் தேர்வு நடைபெற்றது. தேர்வு செயல்முறையின் இறுதிக் கட்டம், நேர்காணல்கள் ஜனவரி மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில் நடந்தது.
இதையும் படிங்க இந்திய ராணுவத்தில் மெடிக்கல் ஆபிசர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com