Medical jobs | புதுச்சேரி திண்டிவனம் சாலை கோரிமேடு பகுதியில் மத்திய அரசு மருத்துவ நிறுவனமான ஜிப்மர் அமைந்துள்ளது. காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனமும் உள்ளன. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவப் பேராசிரியர்கள் 26 பேர்,
பணியிடங்கள் 80
- உதவி பேராசிரியர்கள் 35
- காரைக்கால் ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியர்கள் 2,
- உதவி பேராசிரியர்கள் 17
- கடைசி தேதி
இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 21 ஆம் தேதி கடைசி தேதியாகும்.
தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் வம்பர் 21 ஆம் தேதி மாலை 4.30 மணி வரை ஜிப்மர் மருத்துவமனையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, ஊதிய விவரம், பணி அனுபவம், வயது, கட்டணம் ஆகிய விவரங்களை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் மட்டும் 200 காலியிடங்கள்; யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணி: விண்ணப்பித்து விட்டீர்களா?
NEET UG 2025 Exam Format | 2025 நீட் இளங்கலை (NEET UG 2025) தேர்வு பேனா-காகித முறையில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை…
SBI SEO interview admit card | எஸ்பிஐ எஸ்சிஓ நேர்காணல் அட்மிட் கார்டு டவுண்லோடு செய்வது எப்படி? நேர்காணல் எந்த அடிப்படையில் நடக்கும். விண்ணப்பதாரர்கள் தேர்வு…
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன….
RRB டெக்னீசியன் தேர்வு சிட்டி ஸ்லிப் 2024 வெளியாகி உள்ளது….
PSTET 2024 தேர்வுக்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது….
SBI Clerk 2024 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்