Bank Jobs | பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் அப்ரெண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Bank Jobs | பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் அப்ரெண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on: October 25, 2024 at 7:42 pm
Bank Jobs | பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான பயிற்சிப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான punjabandsindbank.co.in ல் பார்த்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 31கடைசி தேதியாகும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 20-28 வயது இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
-அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி பெறுபவர் மாநில அல்லது உள்ளூர் மொழியில் (படித்தல், எழுதுதல், பேசுதல் மற்றும் புரிந்துகொள்வது) சரளமாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு ரூ. 200 விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு ரூ. 100 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இதையும் படிங்க குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com