SBI Clerk Prelims Result 2025 : எஸ்.பி.ஐ (SBI) கிளார்க் முதற்கட்ட தேர்வு முடிவுகள் 2025 விரைவில் sbi.co.in இல் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதில், மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி?
SBI Clerk Prelims Result 2025 : எஸ்.பி.ஐ (SBI) கிளார்க் முதற்கட்ட தேர்வு முடிவுகள் 2025 விரைவில் sbi.co.in இல் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதில், மதிப்பெண்களை சரிபார்ப்பது எப்படி?
Published on: March 27, 2025 at 1:46 pm
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) பிரிலிம்ஸ் தேர்வு 2025 முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வங்கி ஏப்ரல் 10, 2025 அன்று எஸ்.பி.ஐ கிளார்க் மெயின்ஸ் தேர்வை தற்காலிகமாக திட்டமிட்டுள்ளது
அதாவது பிரிலிம்ஸ் முடிவுகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முடிவு அறிவிப்புக்கான சரியான தேதி மற்றும் நேரம் இன்னும் வங்கியால் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது இது குறித்து வெளியான அறிவிப்பில், “முதற்கட்ட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் முடிவுகளுடன் வழங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முடிவுகளை பார்ப்பது எப்படி?
இதையும் படிங்க : வங்கியில் வேலை செய்ய விருப்பமா? இந்த ஆஃபர் உங்களுக்குதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com