SBI Online Courses: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
SBI Online Courses: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
SBI : தேசிய பங்குச் சந்தையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் பங்கு வெளியீட்டில் மாற்றம் ஒன்று வந்துள்ளது; எஸ்.பி.ஐ நிறுவனப் பங்குகள் 87.81 லட்சம் பங்குகள் எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்-க்கு மாற்றப்பட்டுள்ளன.
SBI: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்தன.
SBI Net Profit Rises: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது; அதேநேரம், வராகடன் சரிவை சந்தித்துள்ளது.
SBI Summer Internship 2026: எஸ்.பி.ஐ வங்கியில் கோடைக்கால பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
State Bank Buys 10% RDCL Stake : ஸ்டேட் பேங்க் ஆஃப், ஆர்.டி.சி.எல் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
SBI Mutual Fund: எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (செபி)-க்கு முதல் பங்கு வெளியீடு (IPO) ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதில் அதிகபட்சம் 20.37 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன.
Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதல் தேர்வாக எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து பார்க்கலாம்.
State Bank of India: பெண்கள் அதிகாரமளிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், எஸ்பிஐ 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ‘சிண்டிகேட்டட் சமூக காலவரையற்ற கடனை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
SBI predicts India’s Economy: இந்தியாவின் பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி கண்டிருக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com