இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா ராய் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் யார் தெரியுமா?

Actress Aishwarya Rai | முன்னாள் உலக அழகி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே ஒருவரை பின்தொடர்கிறார்.

Published on: October 25, 2024 at 2:49 pm

Actress Aishwarya Rai | பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கணவர் அபிஷேக் பச்சனிடமிருந்து விவாகரத்து செய்தியால் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். எனினும் அவரோ, அபிஷேக்கோ இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஐஸ்வர்யா ராய் 1994ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரே ஒருவரை மட்டும் பின்தொடர்கிறார். ஆம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரே ஒருவரை மட்டும் பின்தொடர்கிறார்.

யார் அந்த பிரபலம்

ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ஒரே நபர் வேறு யாருமல்ல, அவரது கணவர் அபிஷேக் பச்சன்தான். ஆம். ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனை மட்டும் சமூக வலைத்தளத்தில் பின்தொடர்கிறார். மேலும், ஐஸ்வர்யா தனது கணவருடன் பல படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, ஐஸ்வர்யா ராய் அக்டோபர் 22 அன்று தனது தாய் மற்றும் மகள் ஆராத்யா உட்பட தனது அன்புக்குரியவர்களுடன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.

அன்று மாலை எடுத்த படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், இந்த படங்களில் அபிஷேக் பச்சன் இல்லை. இதையடுத்து ரசிகர்கள் பல யூகங்களை வெளியிட்டனர். ஆனால், பின்னர் ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினர், வேலையில் பிஸியாக இருப்பதால் அபிஷேக் பச்சன் இங்கு வர முடியவில்லை என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்? காட்டுத் தீயாய் பரவும் தகவல்: உண்மை என்ன?

1999 கார்கில் போர்; இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பாலிவுட் காலா.. யார் தெரியுமா? actor Nana Patekar served in the Indian Army during Kargil War in 1999

1999 கார்கில் போர்; இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பாலிவுட் காலா.. யார் தெரியுமா?

Actor Nana Patekar: 1999 கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தில் பிரபல நடிகர் நானா படேகர் பணியாற்றினார்….

விவாகரத்தான நடிகருடன் சீதாராமம் பட நடிகை காதலா? பற்றி எரியும் பாலிவுட்! Actress Mrunal Thakur and actor Sumanth's photo going viral (1)

விவாகரத்தான நடிகருடன் சீதாராமம் பட நடிகை காதலா? பற்றி எரியும் பாலிவுட்!

Mrunal Thakur: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் விவாகரத்தான வில்லன் நடிகர் ஒருவரை விரும்புவதாக கூறப்படுகிறது….

21 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் படத்தில் மந்திரா பேடி.. படத்தின் பெயர் தெரியுமா? Bollywood actress Mantra Bedi is acting in a Tamil film after 21 years.

21 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் படத்தில் மந்திரா பேடி.. படத்தின் பெயர் தெரியுமா?

Mantra Bedi is acting in a Tamil film: பிரபல பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி தமிழ் படத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின்பு நடிக்கிறார்….

நான்தான் ஷாருக்.. வெளிநாட்டு மீடியாக்களிடம் அறிமுகமான ஷாருக்கான்! Met Gala 2025

நான்தான் ஷாருக்.. வெளிநாட்டு மீடியாக்களிடம் அறிமுகமான ஷாருக்கான்!

Met Gala 2025: நியூயார்க்கில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நான் ஷாருக் என வெளிநாட்டு மீடியாக்களிடம் நடிகர் ஷாருக்கான் அறிமுகமானார்….

அக்ஷய், மாதவன் படம்; கேசரி சாப்டர் -2 இரண்டு வார வசூல் என்ன? Kesari Chapter 2 Box Office Collection Day 9

அக்ஷய், மாதவன் படம்; கேசரி சாப்டர் -2 இரண்டு வார வசூல் என்ன?

Kesari Chapter 2 Box Office Collection: அக்ஷய் குமார், மாதவன் நடிப்பில் வெளியாகியுள்ள கேசரி சாப்டர் 2 படத்தின் வசூல் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com