Maa Inti Bangaram Box Office Collection : நடிகை சமந்தாவின் மா இண்டி பங்காரம் திரைபபடம் வசூலில் வெற்றிப் பெற்றுள்ளது.
Maa Inti Bangaram Box Office Collection : நடிகை சமந்தாவின் மா இண்டி பங்காரம் திரைபபடம் வசூலில் வெற்றிப் பெற்றுள்ளது.

Published on: June 24, 2026 at 4:47 pm
ஹைதராபாத், ஜூன் 24, 2026: சமந்தா ரூத் பிரபு நடித்த மா இந்தி பங்காரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான 5 நாட்களுக்குள், படம் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம், ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் பிரெண்ட் திரைப்படத்தின் வாழ்நாள் வசூலை ஏற்கனவே முறியடித்துள்ளது. இதனால், சமந்தா நடித்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், நாரி நாரி நடுமா முராரி என்ற படம், பாக்ஸ் ஆபிஸில் போட்டியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், வசூலில் வலுவான நிலையை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், திரையுலகத்தில் ஆர்வமூட்டும் போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க : “நான் பேசினாலே பிராபளம்தான்”.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com