பாக்ஸ் ஆபிஸில், ‘கருப்பு’ எப்படி? சாதித்தாரா சூர்யா?

Karuppu Day 1 Box Office: நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Published on: May 15, 2026 at 6:29 pm

சென்னை, மே 15, 2026: சூர்யா – த்ரிஷா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம், வெளியீட்டு குழப்பங்களுக்கு மத்தியில், முதல் நாளில் சுமார் ₹3.7–4.5 கோடி வருவாய் ஈட்டியதாக வர்த்தக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்தப் படம் மே 14, 2026 அன்று வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்களின் நிலுவைத் தொகை பிரச்சினை காரணமாக, பல காலை மற்றும் மதிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ரசிகர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கு ரீஃபண்ட் வழங்கப்பட்டது, இதனால் ஆரம்ப வேகம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுக்க படம் முதல் நாளில் ₹3.71 கோடி வசூலித்துள்ளது. மேலும், ₹4.55 கோடி முன்பதிவு மூலமாக வருவாய் ஆக பெறப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் ₹4.55 கோடியும், ஆந்திரா & தெலுங்கானா மாநிலங்களில் ₹1.22 கோடியும், கேரளாவில் ₹71 லட்சமும், கர்நாடகாவில் ₹69 லட்சமும் முதல் நாள் வசூலாக கிடைத்துள்ளது.

கருப்பு படத்தின் பட்ஜெட்

நடிகர் சூர்யாவின் கருப்பு படம் ₹130 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது; வெற்றி பெற குறைந்தது ₹150 கோடி வசூல் தேவை. இந்த நிலையில், வார இறுதி நாள்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : விஜய்- சங்கீதா முதல் ஹன்சிகா வரை.. 2026ல் ஸ்டார் நட்சத்திரங்கள் பிரிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com