விஜய்- சங்கீதா முதல் ஹன்சிகா வரை.. 2026ல் ஸ்டார் நட்சத்திரங்கள் பிரிவு!

Star Couples Split : மௌனி ராய்–சுராஜ் நம்பியார் ஆகியோர் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Published on: May 14, 2026 at 2:21 pm

Updated on: May 14, 2026 at 2:28 pm

திருவனந்தபுரம், மே 14, 2026: 2026-இல் பல பிரபல ஜோடிகள் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்ததாக செய்திகள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில், மௌனி ராய்–சுராஜ் நம்பியார், விஜய்–சங்கீதா ஆகியோர் முதன்மையானவர்கள் ஆவார்கள்.

மௌனி ராய் – சுராஜ் நம்பியார்

2022-இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2026 தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்ததால் பிரிவு வதந்திகள் கிளம்பின. இதற்கிடையில், சுராஜ் தனது கணக்கை நீக்கியதும், அவர்கள் தனித்தனியாக வாழ்கிறார்கள் என்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

விஜய் – சங்கீதா

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா, 1999-இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், 2026 பிப்ரவரியில் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அவர், விஜய் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டினார். விஜய்- சங்கீதா ஜோடிக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Hansika Motwani

ஹன்சிகா மோட்வானி – சுஹேல் கத்தூரியா

2022-இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2024-இல் பிரிவைத் தொடங்கினர். 2026 மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

இதையும் படிங்க : 47 வயதில் மரணம்.. யார் இந்த கன்னட நடிகர் திலீப் ராஜ்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com