Actress Vidya Pradeep | 13 ஆண்டுகளுக்கு பிறகு தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை வித்யா பிரதீப்.
Actress Vidya Pradeep | 13 ஆண்டுகளுக்கு பிறகு தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை வித்யா பிரதீப்.
Published on: November 11, 2024 at 8:51 pm
Actress Vidya Pradeep | 2010 ஆண்டு வெளியான அவள் பெயர் தமிழரசி படத்தில் டான்சர் வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை வித்யா பிரதீப்.
பின்னர், விருந்தாளி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சைவம், பசங்க 2, போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
மேலும், தடம் படத்தில் எஸ்.ஐ. கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
கடந்த செப்டம்பர் 27ல் சதீஷ் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது வித்யா பிரதீப் தனக்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் கர்ப்பிணி ஆகியுள்ள தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலை அவர் வெளியிட்ட பிறகுதான் வித்யா பிரதீப் திருமணமானவர் என்ற தகவல் பலருக்கும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com