அஜித் குமார் கார் ரேஸ்.. ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி? முழு விவரம்!

Ajith Kumar Racing Live : நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் போட்டிகளை வலையொளி தளத்தில் லைவ் ஆகப் பார்க்கலாம். எப்படி தெரியுமா?

Published on: May 3, 2026 at 11:31 am

சென்னை, மே 3, 2026: அஜித்குமார் ரேசிங் அணி மீண்டும் களம் காண உள்ளது. ரசிகர்களுக்காக இந்த போட்டியை யூடியூப் லைவ் மூலம் நேரடியாக பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஜித்குமார் தனது ரேசிங் ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறார். இந்நிலையில், அவரது ரேசிங் அணி பல மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் போட்டியில் பங்கேற்கிறது.
ரசிகர்கள் இதனை யூ-ட்யூப் லைவ் வழியாக நேரடியாக போட்டியை காணலாம்.

அஜித்குமாரை பொறுத்தமட்டில் சினிமாவிலும், ரேசிங்கிலும் தனித்துவமான ரசிகர் வட்டத்தை கொண்டவர். மேலும், ரேசிங் நிகழ்ச்சி அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் #AjithRacingTeam ஹாஷ்டேக் மூலம் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஜய் வெற்றிபெற வேண்டும்.. தமிழ்நாட்டில் ஓட்டு இல்லையே?.. வருந்திய ஐஸ்வர்யா லட்சுமி!

மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்? கதாபாத்திரம் தெரியுமா? Ranveer Singh to Play Lord Shiva

மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com