Actress Samantha latest pictures | மாஸ்கோவின் காவிரி என்ற படத்தில் சினிமாவில் அறிமுகமான சமந்தா, சென்னையில் வளர்ந்தவர் ஆவார்.
இவரின் நடிப்பில் முதலில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ஏ மாயா சேசவா ஆகும். இதுதான் பின்னாள்களில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற தமிழில் சிம்பு நடிப்பில் வெளியானது. இந்தப் படத்தில் சமந்தா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பின்னர் சமந்தா தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக நடித்தார்.
விஜய்யின் கத்தி படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார். இது இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவின் உயரிய நந்தி விருது மற்றும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
சமந்தா தற்போது சினிமா மட்டுமின்றி வெப் தொடர்களில் நடித்துவருகிறார். இவர் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதால், இவரின் காட்சி அழுத்தமாக அமைவது குறிப்பிடத்தக்கது.
Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?
Putin to visit India: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். இந்த தகவலை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
HDFC mutual funds: கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஒரு ஸ்கீம் கடந்த 3 ஆண்டுகளில் 114 சதவீதம் வரை ரிட்டன் வழங்கியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.