America Election | அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
America Election | அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Pakistan | பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
America | அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய அமெரிக்கர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.
Pakistan | பாகிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
Canada | கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்.28ஆம் தேதிக்குள் பதவி விலக அந்நாட்டு எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர்.
PM Modi to Xi Jinping in Kazan | கல்வான் தாக்குதலுக்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு இன்று நடந்தது.
Gaza | தெற்கு லெபனானில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 0 ஹிஸ்புல்லா போராளிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.
BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முறைசாரா நாடுகளின் உச்சிமாநாடு ரஷ்யாவின் கசானில் நடைபெற்று வருகிறது.
Egypt | மலேரியா இல்லாத நாடு என்ற அங்கீகாரத்தை எகிப்துக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது.
Canada | கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா-கனடா உறவை சிதைத்துவிட்டார் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com