தொழில்நுட்பம்

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
budget-friendly smartphone

April 22, 2025-

Redmi A5 Smartphone: ஜியோமி (Xiaomi) நிறுவனம் 4 நிறங்களில் சிறப்பம்சங்களுடன் Redmi A5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

Gujarat SpaceTech Policy

April 18, 2025-

Gujarat launches SpaceTech Policy: குஜராத் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறது. இது, 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Instagram blend feature

April 18, 2025-

Instagram blend feature: இன்ஸ்டாகிராம் 'பிளெண்ட்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது என்ன தெரியுமா?

5 ways to stop smartphone battery draining

April 17, 2025-

5 ways to stop smartphone battery draining: உங்கள் ஆண்ட்ராய்டு போனின் பேட்டரி பிரச்சனைகள் பற்றி கவலைப்படாமல் இருக்க இந்த 5 எளிய வழிகளை பின்பற்றுங்க.

Check the details Jios latest 90 days plan

April 16, 2025-

Jios latest 90 days plan: இந்தத் திட்டம் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், 200 ஜிபி மொத்த அதிவேக டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குகிறது. மேலும், ஜியோ ஹாட்ஸ்டாருக்கு 90 நாள் சந்தா, ஜியோடிவி மற்றும் 50 ஜிபி ஜியோக்ளவுட் அணுகலையும் வழங்குகிறது.

smartphone priced at just Rs 6,499

April 15, 2025-

Redmi A5: ஐபோன் 16 ஐப் போன்ற தோற்றமுடைய ஸ்மார்ட்போனை ரெட்மி வெறும் ரூ.6,499க்கு அறிமுகப்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

BSNL offers a special Diwali Discount on an annual plan

April 14, 2025-

BSNL Recharge: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பி.எஸ்.என்.எல்.லின் ரூ.397 ரீசார்ஜ் திட்டம் குறித்த தெரியுமா? இந்தத் திட்டத்தில் இலவச டேட்டா, அழைப்புகள் என 150 நாட்கள் செல்லுபடியாகும்.

Tatkal Ticket Booking Timings

April 13, 2025-

Tatkal Ticket Booking Timings: தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் மாறுகிறதா? இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் திருத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடக தளங்களில் தகவல்கள் பரவின.

BSNL new affordable plan

March 26, 2025-

BSNL new affordable plan: நாம் பார்க்கப் போகும் இந்த பி.எஸ்.என்.எல் ரீசார்ஜில் 160 நாள்கள் வேலிடிட்டி, ப்ரீ கால் மற்றும் தினமும் 2ஜி.பி டேட்டா கிடைக்கும்.

Apple may launch foldable iPhone in 2026

March 25, 2025-

Apple may launch foldable iPhone in 2026 : ஆப்பிளில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் முதலில் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com