தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
நடிகர் வடிவேலு,  செல்லூர் ராஜு

March 2, 2025-

Sellur Raju says DMK will lose in 2026: "திமுக மேடையில் நடிகர் வடிவேலு ஏறிவிட்டார்; இனி ஊத்திக்க போகிறது உறுதி" என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த்

March 2, 2025-

TVK Anand: தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் விஷம கருத்துக்களை திணிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன்

March 2, 2025-

All party meeting on March 5 2025: முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2025 மார்ச் ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் தாமாக பங்கேற்காது என தெளிவுபடுத்தி உள்ளார் ஜி கே வாசன்.

அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு

March 2, 2025-

Shekhar Babu says DMK alliance: திமுக கூட்டணியை யாராலும் தகர்க்க முடியாது எனக் கூறிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக கூட்டணியை சிதற விடமாட்டார் என்றார்.

 கனிமொழி, சீமான்

March 1, 2025-

Kanimozhi condemns Seemans speech: இதைவிட பெண்களுக்கு கேவலமாக பேச முடியாது என சீமானுக்கு எதிராக கொந்தளித்துள்ளார் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி.

என்ன சம்பவம் செஞ்சிங்க விஜய்? நடிகர் சரத்குமார் கேள்வி

March 1, 2025-

என்ன சம்பவம் செஞ்சிங்க விஜய் என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். நடிகர் சரத்குமாரின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

March 1, 2025-

All Party Meeting: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் புரளி கிளப்புகிறார்கள்; எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

 அன்புமணி ராமதாஸ்

March 1, 2025-

Anbumani Ramadoss replied to a question about Vijay: நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், எப்பா சாரி ப்ரோ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ரோ என பதிலளித்தார்.

அகிலத்திரட்டு விளக்க உரை நான்கு மொழிகளில் வெளியீடு விழா கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்

February 28, 2025-

Akhilathirattu Ammanai is published in four languages: தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் அகிலத்திரட்டு அம்மானை விளக்க உரை நூல் வெளியீடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த நூல்களை கவர்னர் ஆரியன் ரவி இன்று வெளியிடுகிறார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com