சென்னையில் இன்று (ஆக.28, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
சென்னையில் இன்று (ஆக.28, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக கார் டிரைவர் பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை தொடர்கிறது.
ஒசூரு முதல் பெங்களூரு வரை விரைவான போக்குவரத்துக்கு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
மைசூரு- செங்கோட்டை இடையே தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
“துரைமுருகன் என் நீண்ட கால நண்பர்” என ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ள All Terrain ரோந்து வாகனங்களின் பயன்பாட்டை உதயநிதி தொடங்கிவைத்தார்.
மதுரையில் விஜய் கட்சி கொடிகம்பம் அமைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com