UNICEF Ambassador: யுனிசெஃப் இந்தியாவின் பிரபல தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
UNICEF Ambassador: யுனிசெஃப் இந்தியாவின் பிரபல தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Special ODI Jersey: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு நியூசிலாந்தின் சிறப்பு ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது; இது, 100 ஆண்டு விளையாட்டு உறவைக் கொண்டாடும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Joshna Chinappa: ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; விளையாட்டுத் துறை இயக்குநரானாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Ravindra Jadeja: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2026-27-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் விளையாடும் சவுராஷ்டிரா அணியில் இடம்பிடித்துள்ளார்.
Rashid Khan: உலக கோப்பையை வெல்வதே எனது மரபாக இருக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டர் ராஷித் கான் தெரிவித்துள்ளார்.
ISL Live Streaming Free on YouTube: இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டிகளை இந்த சீசனில் ரசிகர்கள் யூடியூப் மூலம் நேரலையாகவும், இலவசமாகவும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Vaibhav Suryavanshi: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
Prannoy Exits Arctic Open: பின்லாந்தின் வான்டாவில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகியுள்ளார்; புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
Vidhya Ramraj: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com