Vaibhav Sooryavanshi: வைபவ் ரெட்-பால் போட்டிகளில் கவனம் அவசியம் என பயிற்சியாளர் மனீஷ் ஓஜா தெரிவித்துள்ளார்.
Vaibhav Sooryavanshi: வைபவ் ரெட்-பால் போட்டிகளில் கவனம் அவசியம் என பயிற்சியாளர் மனீஷ் ஓஜா தெரிவித்துள்ளார்.
Online Blitz: உலக சதுரங்க சாம்பியன் மக்னஸ் கார்ல்சன், ஆன்லைன் பிளிட்ஸ் போட்டியில் 15 வயது இந்திய இளம் வீரர் வந்தன் சாவாய்யிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.
Tressa Jolly & Gayatri Gopichand: இந்திய பேட்மிண்டன் ஜோடி ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிச்சந்த் வெண்கலம் வென்ற நிலையில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறி உள்ளார்கள்.
Hockey World Cup: உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
Virat Kohli: இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டியில் நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சாதனை தற்போது நினைவு கூறப்படுகிறது.
Sourav Ganguly: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கலப்பு மாற்றுத்திறனாளிகள் தொடரின் இறுதி டி20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
AB de Villiers Trolled Over Kohli-Sachin Remark : "அந்த போதைப் பொருளை இங்கேயும் கொடுங்க தம்பி": சச்சினை விட கோலியைச் சிறந்தவர் என்று கூறிய ஏபி டி வில்லியர்ஸை கடுமையாகக் கிண்டலடித்த முன்னாள் இந்திய பந்துவீச்சாளர்.
Narender Berwal: இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
AB de Villiers: சச்சின் தெண்டுல்கரை விட சிறந்த வீரர் விராத் கோலி என ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
India-Pakistan Hockey: ஹாக்கியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி ஏன் ஒரு சமமான போட்டியாக இல்லை? கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடையவில்லை.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com