Heavy Rain in Bengaluru | பெங்களூருவில் கனமழை பெய்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain in Bengaluru | பெங்களூருவில் கனமழை பெய்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Kerala | Kannur | கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பிரமுகர் திவ்யா மீது புகார் எழுந்துள்ளது.
Bihar | பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி 20 பேர் மரணித்தனர்.
Supreme court of India | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக் காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
Kerala High Court | சிறுமியின் முன் உடலுறவில் ஈடுபட்ட நபர் மீதான போக்சோ வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
Uttar Pradesh | வீட்டின் உரிமையாளருக்கு தனது சிறுநீரில் சப்பாத்தி சமைத்து கொடுத்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றார்.
PM Modi Remembers Abdul Kalam | முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Baba siddique murder | மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
Pinarayi Vijayan invite Suresh Gopi | சிபிஎம் கட்சியில் சேருமாறு முதல்வர் பினராயி விஜயன் தனக்கு பலமுறை அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com