சிறுநீர் சப்பாத்தி; வைரலான வீடியோ: சிக்கிய பணிப்பெண்!

Uttar Pradesh | வீட்டின் உரிமையாளருக்கு தனது சிறுநீரில் சப்பாத்தி சமைத்து கொடுத்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

Published on: October 16, 2024 at 7:31 pm

Uttar Pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் டெல்லியை ஒட்டிய காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஸ்மார்ட்போன் காட்சி மூலமாக வெளியாகி உள்ளது. பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடிக்க ஸ்மார்போன் மறைமுகமாக வைக்கப்பட்டது. இதில் பணிப்பெண் வசமாக சிக்கினார். அவர், தனது சிறுநீரில் சப்பாத்தி உள்ளிட்ட பொருள்கள் சமைத்து கொடுத்துள்ளார்.

இதனால் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காஜியாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது பெண்ணின் மோசமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க

உத்தரப் பிரதேசத்தில் அசிஸ்டன்ட் ப்ரொபசர் பணி.. 1,936 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? UP Assistant Professor

உத்தரப் பிரதேசத்தில் அசிஸ்டன்ட் ப்ரொபசர் பணி.. 1,936 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

UP Assistant Professor; உத்தரப் பிரதேசத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது….

2027 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்.. 115 தொகுதிகளில் கவனம் செலுத்தும் யோகி ஆதித்யநாத்.. பின்னணி என்ன? Yogi Adityanath

2027 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்.. 115 தொகுதிகளில் கவனம் செலுத்தும் யோகி ஆதித்யநாத்..

Yogi Adityanath: உத்தரப்பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகளின் (சமாஜ்வாதி கட்சி-காங்கிரஸ்) ஆதிக்கம் கொண்ட 115 தொகுதிகளில் தீவிரமாக செயல்படுகிறார்….

வாரணாசியில் ரூ.25 கோடி நெடுஞ்சாலை திட்டப்பணிகள்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Union Cabinet approval

வாரணாசியில் ரூ.25 கோடி நெடுஞ்சாலை திட்டப்பணிகள்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Union Cabinet approval: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ₹25,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது….

ஐ.ஏ.எஸ் ஆகும் முன் சிறந்த தாயாக மாறுங்கள்.. கவர்னர் ஆனந்தி பென் படேல் அறிவுரை! UP Governor's Advice to Women

ஐ.ஏ.எஸ் ஆகும் முன் சிறந்த தாயாக மாறுங்கள்.. கவர்னர் ஆனந்தி பென் படேல்

UP Governor’s Advice to Women : ஐ.ஏ.எஸ் ஆகும்முன் சிறந்த தாய்மாராக ஆகுங்கள் என உத்தரப் பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் அறிவுரை வழங்கியுள்ளார்….

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவம் இலவசம்.. யோகி ஆதித்யநாத்! UP Launches Cashless Health Scheme

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவம் இலவசம்.. யோகி ஆதித்யநாத்!

UP Launches Cashless Health Scheme : ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ரொக்கமற்ற மருத்துவத் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com