Jharkhand | ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தேர்தல் வேட்பு மனுவில் வயது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.
Jharkhand | ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தேர்தல் வேட்பு மனுவில் வயது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.
Kerala Prabha award | இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சோம்நாத்துக்கு கேரள அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Narendra Modi | நகர்ப்புற நக்சல்களை நாம் அடையாளம் காண வேண்டும் என தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Maharashtra | மகாராஷ்டிரா பா.ஜ.க அரசுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு அளித்துள்ளார்.
Narendra Modi | 'அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன்'என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Bengaluru | இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்ளூருவில் 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக துவக்கியுள்ளார் பிரியங்கா காந்தி.
Maharashtra Election | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், மிலிந்த் தியோரா ஆதித்ய தாக்கரேவை எதிர்கொள்கிறார்.
Bengaluru | ₹.8 கோடி சொத்துக்காக கணவனை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
West Bengal | பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்கு வங்க மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தன்மோய் பட்டாச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com