கனமழை காரணமாக பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தில் சிறுமி தற்கொலை முயற்சிக்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு டிச.5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Eknath Shindes Shiv Sena | மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீஸ் பொறுப்பை எங்களிடம் வழங்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அசாம் மாநிலத்தில் இன்று (நவம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 2.9 என பதிவாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேம்நாத் சோரன் இன்று பதவியேற்றார்.
சபரிமலை சீசனை ஒட்டி கர்நாடகா - கேரளா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
காஷ்மீரில் இன்று (நவம்பர் 27) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 7 என பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com