Atishi resigns as Delhi CM: டெல்லி முதலமைச்சர் அதிஷி தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே சக்சேனாவிடம் வழங்கினார்.
Atishi resigns as Delhi CM: டெல்லி முதலமைச்சர் அதிஷி தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே சக்சேனாவிடம் வழங்கினார்.
Delhi Election 2025: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளனர்.
President Jharkhand Visit: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அடுத்த வாரம் 2 நாள் பயணமாக ஜார்க்கண்டிற்கு செல்ல உள்ளார்.
Delhi Exit poll: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தள்ளதுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Delhi Election 2025: அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் ஹரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Union Budget 2025: பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் 3.0 இன் 'விக்சித் பாரத்' திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய வரி நிவாரணத்தை அறிவித்தார்.
Union Budget 2025: 2025- 26 ஆம் ஆண்டுக்கான இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ( பிப்ரவரி 1 2025) தாக்கல் செய்தார்.
Union Budget 2025 | இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது தொடர்ச்சியாக இவரின் எட்டாவது பட்ஜெட் ஆகும்.
Techie rape and murder case: பாதிக்கப்பட்ட 23 வயதான பெண், மென் பொறியாளராக பணிபுரிந்தவர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சனாப்புக்கு மரண தண்டைன விதிக்கப்பட்டது. இந்த நிலையில்..
India 76th Republic Day: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மிகப்பெரிய அணிவகுப்பு டெல்லியில் இன்று நடந்தது. முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com