Union Budget 2025: பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் 3.0 இன் ‘விக்சித் பாரத்’ திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய வரி நிவாரணத்தை அறிவித்தார்.

February 17, 2025
Union Budget 2025: பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் 3.0 இன் ‘விக்சித் பாரத்’ திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய வரி நிவாரணத்தை அறிவித்தார்.
Published on: February 1, 2025 at 3:20 pm
பட்ஜெட் 2025: 2025- 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் நிதியமைச்சர் 2025-06 பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார்.
ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை என்று அறிவித்தார். புதிய வரி ஆட்சியின் கீழ் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
புதிய வரி மசோதா வரி செலுத்துவோருக்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
புற்றுநோய் மருந்துகள் உட்பட 36 உயிர்காக்கும் மருந்துகளை மலிவானதாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க பட்டியல், பழங்குடி மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன்.. நிர்மலா சீதாராமன் அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com