Heavy rain in Delhi: டெல்லி என்.சி.ஆர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Heavy rain in Delhi: டெல்லி என்.சி.ஆர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Congress MP Shashi Tharoor: நாட்டின் துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு காங்கிரஸின் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பதிலளித்தார்.
Malegaon blast case: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாகூர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Kerala rapper Vedan sexual assault case: பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Actor Kamal Haasan: மாநிலங்களவை எம்.பி. ஆக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
Jagdeep Dhankhars shock exit: துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
V S Achuthanandan passes away: கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், கம்யூனிச தலைவருமான வி.எஸ் அச்சுதானந்தன் தனது 101வது வயதில் மறைந்தார்.
Chhattisgarh liquor scam: சத்தீஸ்கர் மதுபான ஊழலில் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டது ஏன்?
Parliamentary debate on Operation Sindoor: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.
Manikrao Kokate play rummy in Assembly: மகாராஷ்டிரா அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, சட்டமன்றத்தில் ரம்மி விளையாடியது தெரியவந்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com