Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Narendra Modi

March 9, 2026-

Narendra Modi: நாடு சுகாதார துறையில் வளர்ந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Mojtaba Khamenei

March 9, 2026-

Mojtaba Khamenei: ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரான் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்?

Speaker Om Birla

March 9, 2026-

Speaker Om Birla: மக்களவை இன்று (மார்ச் 9, 2026) சபாநாயகர் ஓம் பீர்லாவை நீக்க கோரிய தீர்மானத்தை எடுத்துக்கொள்ள உள்ளது.

US-Israel Iran War

March 9, 2026-

US-Israel Iran War: பஹ்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பாப்கோ மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Dr Anbumani Ramadoss

March 9, 2026-

Anbumani Congratulate Indian Cricket Team: டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற இந்திய அணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami

March 8, 2026-

Edappadi Palaniswami: தமிழ்நாட்டில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

C R Kesavan

March 8, 2026-

C R Kesavan : மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான காட்டாட்சிக்கு, முடிவு கட்டும் நேரம் இது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர் கேசவன் கூறினார்.

Anbumani questions Sivaganga custodial death

March 8, 2026-

Sivaganga: 5 ஆண்டுகளில் 27 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

US-Israel Iran War

March 8, 2026-

US-Israel Iran War : ஈரான் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு கடுமையான போரை நடத்த முடியும் என்று புரட்சிகர காவல்படை கூறியது.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com