Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

August 18, 2025-

Netaji Subhas Chandra Bose: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த சர்ச்சைக்குரிய பாடத் திட்டம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட நான்காம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கையேட்டில் காணப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா.

August 18, 2025-

Shubhanshu Shukla meets PM Narendra Modi: வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, திங்கள்கிழமை (ஆக.18 2025) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

டி.டி.வி தினகரன்

August 18, 2025-

T.T.V. Dinakaran: சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

August 18, 2025-

Rahul gandhi: வாக்கு திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் பரப்புரை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ராசிபலன்கள்

August 18, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஆகஸ்ட் 18, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பு

August 17, 2025-

Vote Theft In Bihar: பீகாரில் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அன்புமணி ராமதாஸ், எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

August 17, 2025-

Minister MRK Panneerselvam: கட்சியிலும் அரசியலிலும் இடம் இல்லாமல் அன்புமணி திண்டாடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தந்தையுடன் மல்லுக் கட்டும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றார்.

கே. பாலு

August 17, 2025-

K Balu: ”புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல; அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது" எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ்

August 17, 2025-

Anbumani Ramadoss: காலாண்டு கடன் ரூ.26,563 கோடி, மூலதனச் செலவு ரூ.4155 கோடி என சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வீண்செலவில் தமிழ்நாடு முதலிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

August 17, 2025-

Anbumani Ramadoss: “தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com