Seeman questions regarding Rs 1000 crore scam: டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி தான் முறைகேடா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Seeman questions regarding Rs 1000 crore scam: டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி தான் முறைகேடா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Female dentist Soumya found dead: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல் மருத்துவர் செளமியா மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Shiv Sena leaders murder case: சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 14 2025) தாக்கல் செய்யப்பட்டது
Tamil Nadu Budget 2025: தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக தமிழக பட்ஜெட் 2025-ல் இன்று (மார்ச் 14, 2025) அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2025: பட்ஜெட் தாக்கலின் போது, முதுமை என்பது மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கட்டமாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், தமிழக அரசு 25 அன்புச்சோலை மையங்களை ஏற்படுத்தும் என்றார்.
Horoscope Today: 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 14, 2025) பலன்கள் எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள் என்ன? முழு விவரம்.
E-pass for Ooty and Kodaikanal: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Thol Thirumavalavan: தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
D Jayakumar: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என காட்டமாக பதில் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com