Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச.26, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச.26, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Statues of leaders unveiled in UP: இந்தியாவின் அடையாளம் வாஜ்பாய் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
Hindu man beaten to death in Bangladesh: வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில், இந்து நபர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
Vaiko: கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu fishermen issue: "இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Bangladesh on unrest: வங்கதேசத்தில் அமைதியின்மை தொடர்கிறது; இந்திய தூதரை வங்கதேசம் அழைத்துள்ளது. 20 தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Piyush Goyal Chennai visit: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்; அ.தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
S Raghupathy: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் பற்றி தெரியாது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
New Delhi BJP councillor: வெளிநாட்டு கால்பந்து பயிற்சியாளரிடம், ஒரு மாதத்தில் இந்தி கத்துக்கோங்க என பா.ஜ.க பெண் கவுன்சிலர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Shobha Karandlaje: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னமும் குழந்தையாகவே இருக்கிறார் என மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான சோபா கரந்லஜே கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com