Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Congress Councillor Inciting Violence In Ladakh

September 25, 2025-

Ladakh Protest: லடாக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Canadian Minister Anita Anand will meet Indian Foreign Minister Jaishankar

September 25, 2025-

Canadian Minister Anita Anand : கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வரும் வாரங்களில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார் என ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகின்றது.

Today rasipalan prediction for all zodiac signs

September 25, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 25, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Asia Cup 2025 India Vs Bangladesh Score

September 24, 2025-

Asia Cup 2025 India Vs Bangladesh Score : ஆசிய கோப்பையில் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.

IAS officer Beela Venkatesan dies in Chennai due to health problems

September 24, 2025-

IAS officer Beela Venkatesan dies in Chennai: பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

BSP leader Armstrongs murder case in MHC

September 24, 2025-

BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Ladakh protest

September 24, 2025-

Ladakh protest: லடாக்கில் நடந்த போராட்டத்தில் 4 பேர் மரணம் அடைந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

Supreme Court Chaos

September 24, 2025-

Seeman vs Vijayalakshmi case in SC Order: “இரு (சீமான் மற்றும் விஜயலட்சுமி) தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற்றதையும் மன்னிப்பு கேட்டதையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Indian Railways

September 24, 2025-

78 days bonus for railway staff: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். இது தொடர்பான விவரம் வருமாறு.

Edappadi Palaniswami

September 24, 2025-

Edappadi Palaniswami : குடும்ப ஆட்சிக்கு தி.மு.க.தான் ரோல் மாடல் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் உழைப்பை சுரண்டும் கட்சி தி.மு.க. என்றும் விமர்சித்தார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com