Parbati-II Hydroelectric Project: பிரகதி கண்காணிப்பு தளத்தின் அடுத்த முயற்சியாக பர்பதி- II நீர்மின் திட்டம் சிறப்பாக முடிக்கப்பட்டு வருகிறது.
Parbati-II Hydroelectric Project: பிரகதி கண்காணிப்பு தளத்தின் அடுத்த முயற்சியாக பர்பதி- II நீர்மின் திட்டம் சிறப்பாக முடிக்கப்பட்டு வருகிறது.

Published on: January 7, 2026 at 4:32 pm
புதுடெல்லி, ஜன.7, 2026: PRAGATI (Pro-Active Governance And Timely Implementation) என்பது இந்திய அரசின் நேரடி கண்காணிப்பு தளம் ஆகும். இது முக்கிய அடிக்கட்டு (Infrastructure) திட்டங்கள் தாமதமின்றி நிறைவேற்றப்படுவதற்காக உருவாக்கப்பட்டது. மேலும், இது திட்டங்கள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதை உடனுக்குடன் கண்காணிக்கிறது. இதில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் திட்ட நிர்வாகிகள் ஒரே தளத்தில் இணைந்து செயல்படுகிறார்கள். அதன்படி, திட்டங்களில் ஏற்படும் bottleneck-களை உடனடியாக கண்டறிந்து தீர்வு காணப்படுகிறது.
இந்நிலையில், பர்பதி-II நீர்மின் திட்டம் ஹிமாச்சலப் பிரதேசம், குல்லு மாவட்டம், பர்பதி ஆற்றில் தொடங்கப்படுகிறது. இது, இந்தியாவின் மிகக் கடினமான மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான நீர்மின் திட்டங்களில் ஒன்று ஆகும். இதில், ஆண்டுக்கு சுமார் 3,074 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்,
உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பயனடைகின்றன. இந்தத் திட்டத்தின் அளவு மற்றும் சிக்கலான தொழில்நுட்பம் காரணமாக நிறைவேற்றத்தில் சவால்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம்.. 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com