ECI issue: இந்திய தேர்தல் ஆணையம், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதலை கொண்டுவந்துள்ளது.
ECI issue: இந்திய தேர்தல் ஆணையம், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதலை கொண்டுவந்துள்ளது.
PIL against Arundhati Roys book : பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கில், மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
Pakistani spy arrested in Rajasthan : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜெய்சால்மரில் இது நான்காவது கைது ஆகும்.
Donald Trump: 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 26, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Bihar Assembly Election 2025 : பீகாரில் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
VCK - DMK alliance: தி.மு.க. உடன் கூட்டணி தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Rail based Mobile launcher system: இந்தியாவில் முதன் முறையாக அடுத்தக்கட்ட முறையாக ரயில் மூலம் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com