Gold Rate Today : சென்னையில் தங்கம் விலை இன்றும் (வெள்ளிக்கிழமை) சரிவை சந்தித்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.13,100 ஆக காணப்படுகிறது.
Gold Rate Today : சென்னையில் தங்கம் விலை இன்றும் (வெள்ளிக்கிழமை) சரிவை சந்தித்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.13,100 ஆக காணப்படுகிறது.

Published on: July 17, 2026 at 11:24 am
சென்னை, ஜூலை 17, 2026: சென்னையில் இன்று, ஜூலை 17, 2026 தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்த நிலையில் காணப்படுகிறது. 24 காரட் தூயத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,291 ஆகவும், 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ரூ.1,14,328 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 22 காரட் தங்கம் கிராம் ரூ.13,100 ஆகவும், 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ரூ.1,04,800 ஆகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது.
இது நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.50ம், ஒரு பவுனுக்கு ரூ.600ம் குறைவாகும். தங்கத்தின் விலை குறைவதால், நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தையில் புதிய மாற்றங்களை கவனித்து வருகின்றனர்.
வெள்ளி விலையை பொறுத்தட்டில், ஒரு கிராம் ரூ.235 ஆகவும், கிலோ ரூ.2,35,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.5ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவாகும்.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த சரிவு, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உள்ளூர் தேவை-வழங்கல் காரணிகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள், அடுத்தடுத்த நாட்களில் விலை நிலவரம் எவ்வாறு மாறும் என்பதை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : அமெரிக்க பணவியல் கொள்கை ஆய்வுக்குழு.. ரகுராம் ராஜன் நியமனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com