Earthquake in Assam: அஸ்ஸாமில் இன்று (ஜன.5, 2025) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
Earthquake in Assam: அஸ்ஸாமில் இன்று (ஜன.5, 2025) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
India becomes worlds largest rice producer: உலகின் அதிக அரிசி உற்பத்தியாளர் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
Tharasu Shyam: திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மேலிடத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
O Panneerselvam: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
M K Stalin: சென்னையில் 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
L Murugan: கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விவாதிக்க தயாரா என மு க ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Vijay: "தமிழ்நாட்டில் அமைதிப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; வீடு தோறும் விஜய் முழக்கம் திகழ்கிறது" என ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Congress SuryaPrakash Statement: திமுகவின் அடிமை கூடாரமாக தமிழக காங்கிரசை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மாற்ற முயலுகிறார் என அக்கட்சியின் நிர்வாகி சூரிய பிரகாசம் என்பவர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Edappadi Palaniswami: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் திரைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
MP Jothimani: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி, ஜோதிமணி.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com