ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 6.5% ஆகவே தொடரும் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்கி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.

Published on: December 6, 2024 at 12:08 pm

Updated on: December 6, 2024 at 2:32 pm

Repo rate | ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமின்றி பழைய நிலையே நீடிக்கும். 2023 ஆம் ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு எவ்வித மாற்றமும் இன்றி தொடந்து 6.5 ஆகவே தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து மாற்றமின்றி இருப்பது இது 11 ஆவது முறையாகும்.

இதையும் படிங்க

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு; எஸ்.பி.ஐ VS ஹெச்.டி.எஃப்.சி.. எதில் பெஸ்ட் ரிட்டன்? சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
Fixed Deposit

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு; எஸ்.பி.ஐ VS ஹெச்.டி.எஃப்.சி.. எதில் பெஸ்ட் ரிட்டன்? சீனியர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com