சற்றுநேரத்தில் குலுக்கல்; முதல் பரிசு ₹.1 கோடி: இன்றைய அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Fifty Fifty FF-113 Result | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-113 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.

Published on: October 2, 2024 at 6:27 am

Kerala Lottery Fifty Fifty FF-113 Result | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-113 குலுக்கல் இன்று (அக்.2, 2024) மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெறும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ₹.1 கோடி ஆகும்.

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ₹.1 கோடி
  • 2வது பரிசு: ₹.10 லட்சம்
  • 3வது பரிசு: ₹.5,000
  • 4வது பரிசு: ₹.2,000
  • 5வது பரிசு: ₹.1,000
  • 6வது பரிசு: ₹.500
  • 7வது பரிசு: ₹.100
  • ஆறுதல் பரிசு: ₹.8,000

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க

செல்வ மகள் சேமிப்பு திட்டம் vs பி.பி.எஃப்.. எதில் பெஸ்ட் ரிட்டன்? SSY vs PPF

செல்வ மகள் சேமிப்பு திட்டம் vs பி.பி.எஃப்.. எதில் பெஸ்ட் ரிட்டன்?

SSY vs PPF: 2026-ல் சகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்) மற்றும் பி.பி.எஃப் திட்டங்களின் ஒப்பீட்டை இதில் பார்க்கலாம். இதில், வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள், வருவாய்…

மாதம் ரூ.34,167 கியாரண்டி வருமானம்.. மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க! SCSS Couple Earnings

மாதம் ரூ.34,167 கியாரண்டி வருமானம்.. மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க!

SCSS : இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மூத்தக் குடிமக்கள் மாதம் ரூ.34,167 வருமானம் பெற முடியும்….

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு முதலீடு வட்டி திருத்தம்: பி.பி.எஃப் லேட்டஸ்ட் ரிட்டன் தெரியுமா? PPF Returns by 40, 50, 60

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு முதலீடு வட்டி திருத்தம்: பி.பி.எஃப் லேட்டஸ்ட் ரிட்டன் தெரியுமா?

Small savings scheme rates : பி.பி.எஃப், எஸ்.எஸ்.ஒய் (சுகன்ய சம்ரித்தி யோஜனா), எஸ்.சி.எஸ்.எஸ் (மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்), என்.எஸ்.சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) உள்ளிட்ட…

போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்; ₹4 லட்சம் முதலீடு, ₹8 லட்சம் ரிட்டன்! Know the Post Office doubling scheme

போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்; ₹4 லட்சம் முதலீடு, ₹8 லட்சம் ரிட்டன்!

post office scheme : இந்திய அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் நீங்கள் ₹4 லட்சம் முதலீடு செய்தால் ₹8 லட்சம் வரை முதிர்ச்சியின் போது ரிட்டன்…

பி.பி.எஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஸ்கீம் வட்டி விகிதம் மாற்றம்? முழு விவரம்! SIP Growth Projection

பி.பி.எஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஸ்கீம் வட்டி விகிதம் மாற்றம்? முழு விவரம்!

Post Office Small Savings Scheme: ஏப்ரல் முதல் பி.பி.எஃப், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மறறும் தேசிய சேமிப்பு…

போஸ்ட் ஆபீஸ் ppf ஸ்கீம்.. மாதம் ரூபாய் 2,000 முதலீடு.. எவ்வளவு ரிட்டன்? Post Office PPF scheme

போஸ்ட் ஆபீஸ் ppf ஸ்கீம்.. மாதம் ரூபாய் 2,000 முதலீடு.. எவ்வளவு ரிட்டன்?

Post Office PPF scheme: போஸ்ட் ஆபீஸ் பி.பி.எஃப் ஸ்கீமில் மாதம் ரூபாய் இரண்டு ஆயிரம் வீதம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் தர…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com