Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,340 ஆகவும், பவுன் ரூ. 58,720 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 குறைந்து கிராம் ரூ.7,285 ஆகவும் பவுன் ரூ. 58,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,740 ஆகவும் பவுன் ரூ. 61,920 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராமுக்கு ரூ. 2 குறைந்து கிராம் ரூ.110 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.110,000 ஆகவும் காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று லேசான சரிவைக் கண்டுள்ளது.
இதையும் படிங்க நெருங்கும் தீபாவளி; தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?
Top 5 ELSS mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்….
Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி குறித்து பார்க்கலாம்….
Kerala Lottery Karunya Plus KN-555 | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-555 லாட்டரி முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியானது….
High return post office scheme | போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி. திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வரை ரிட்டன் பெறலாம். அஞ்சல ஆர்.டி.க்கு 6.7…
ஒரு நாளைக்கு ரூ.48 கோடி வரை சம்பாதிக்கும் இந்திய தலைமை செயல் அதிகாரி யார் தெரியுமா? அவர் கூகுள் சுந்தர் பிச்சையோ அல்லது சத்ய நாதல்லாவோ அல்ல….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்