ஷாக் அடிக்கும் தங்கம் விலை ; இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate today in Chennai | சென்னையில், தங்கம் விலை ரூ. 20 அதிகரித்து கிராம் ரூ. 7,160 க்கு விற்பனையாகிறது.

Published on: October 17, 2024 at 10:56 am

Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7140 ஆகவும், பவுன் ரூ. 57,120 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 அதிகரித்து கிராம் ரூ.7,160 ஆகவும் பவுன் ரூ. 57,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,615 ஆகவும் பவுன் ரூ. 60,920 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.103,000 ஆக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த சில தினங்களாக மாற்றமின்றி விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க!

வீட்டில் பிணமாக கிடந்த கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்: மார்க்சிஸ்ட் திவ்யா மிரட்டல் காரணமா? Kannur Additional District Magistrate Naveen Babu found dead

வீட்டில் பிணமாக கிடந்த கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்: மார்க்சிஸ்ட் திவ்யா மிரட்டல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com