
Indian student killed in Canada: கனடா நாட்டின் ஒன்ராறியோவின் ஹாமில்டனில் உள்ள மொஹாக் கல்லூரியில் படித்து வந்த ஹர்சிம்ரத் ரந்தாவா என்ற இந்திய மாணவி வழிதவறி வந்த தோட்டாவால் அவர் உயிரிழந்தார்.

Indian student killed in Canada: கனடா நாட்டின் ஒன்ராறியோவின் ஹாமில்டனில் உள்ள மொஹாக் கல்லூரியில் படித்து வந்த ஹர்சிம்ரத் ரந்தாவா என்ற இந்திய மாணவி வழிதவறி வந்த தோட்டாவால் அவர் உயிரிழந்தார்.

America: 2025 மே மாதம் பட்டம் பெற இருந்த நிலையில், அமெரிக்காவில் ஆந்திர மாணவி விபத்தில் உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

JD Vance: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2025 ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

Illegal gold in Nepal: நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கம், வெள்ளி வைத்திருந்ததாக 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Israel: காசா, லெபனான், சிரியாவில் காலவரையின்றி துருப்புக்கள் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

Abdullah Ahmad: மலேசிய நாட்டின் சீர்திருத்தத்தின் ஆதரவாளரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான அப்துல்லா அஹமது படாவி 85 வயதில் காலமானார்.

Arrest warrants against Sheikh Hasina: நில மோசடி வழக்குகளில் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் புதிய கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.

Russian missile attack in Ukraine: உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 84 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Reciprocal tariffs: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பரஸ்பர வரி விதிப்பு பட்டியலில் இருந்து விலக்கு அளித்துள்ளார்.

Ukraine hit by Russia: உக்ரைனில் உள்ள இந்திய மருத்துவ குடோன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com