
CJP: காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

CJP: காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

K Veeramani: “72 நாள்களில் ஆளுங்கட்சியின் சாதனைகள் என்ன?” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

Jewellery Theft: கும்பகோணத்தில் அண்டை வீட்டில் அடிக்கடி வந்து பழகிய இளம்பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி 21 கிராம் நகையை திருடியதாக போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

Gold Rate today : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,08,000-ஐ எட்டியுள்ளது. அதேவேளையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ₹245-க்கு விற்பனையாகிறது.

Anbumani Flags Rice Price Hike: தமிழ்நாட்டில், அரிசி விலை 15 நாளில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு கண்டுள்ளது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

CJP: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சிஜேபி வலியுறுத்தியுள்ளது.

Narendra Modi: 'நீட்' தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்கள் எவரும் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Lok Sabha Kalyan Banerjee suspension : திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி. கல்யாண் பானர்ஜி மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

GST: சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Bedi on police role : ‘தண்டிப்பது ஒருபோதும் காவல்துறையின் நோக்கமல்ல’ என கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com