
Leader Box Office Collection: லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லீடர் திரைப்படம் திரையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Leader Box Office Collection: லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லீடர் திரைப்படம் திரையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

UPI : இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய சாதனை படைத்த யூ.பி.ஐ, 10 ஆண்டுகளை கடந்துள்ளது.

52 Textile PLI Cleared : ஜவுளித் துறைக்கான பி.எல்.ஐ திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் 52 புதிய விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Udhayanidhi on Delimitation Row : தொகுதி மறுவரை பிரச்னையை முதலில் எழுப்பியவர் மு.க ஸ்டாலின்தான் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Reserve Bank of India : ஏப்ரல் மாதத்தில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு வலுவாக மீண்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Asian Development Bank : ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5%-லிருந்து 6.9%-ஆக உயர்த்தியுள்ளது.

NewDelhi : இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், சாந்தி மசோதாவை இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று குறிப்பிட்டார்.

Stalin Dismisses Vijay Factor : யார் வந்தாலும் எதிர்கொள்வோம் என விஜய் தொடர்பான கேள்விக்கு மு.க ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Vijay in kanyakumari : நடிகர் விஜய் நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக அவருக்கு போலீசார் 6 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர்.

Satish Christopher : எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து மக்கள் செல்வாக்கு விஜய்க்கு இருக்கிறது என ராதாபுரம் தமிழக வெற்றிக் கழகத் வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com