பட்ஜெட் பிரண்ட்லி பிரீமியம் மாடல்.. சாம்சங் Galaxy S26 FE அல்ட்ரா!

Samsung Galaxy S26 FE Ultra: சாம்சங் Galaxy S26 FE அல்ட்ரா மாடல் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Published on: September 28, 2026 at 8:43 pm

புதுடெல்லி செப்டம்பர் 28, 2026; சாம்சங் Galaxy S26 FE அல்ட்ரா மாடல் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சில முக்கிய அம்சங்கள் இதில் இல்லை என்பதால், இது “முழுமையான அல்ட்ரா” அனுபவம் அல்ல என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மாடல், ப்ரீமியம் பிரிவில் பட்ஜெட் பிரண்ட்லி விருப்பமாகக் கருதப்படுகிறது.

கேலக்ஸி S26 FE-இல் 6.5-inch அமோல்டு திரை, 120Hz ரெபெரென்ஸ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரேஷன் 5 ப்ராசசர், 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. தினசரி பயன்பாட்டில் வேகமான செயல்திறன், மல்டி டாஸ்கிங் மற்றும் gaming அனுபவம் சிறப்பாக இருந்தாலும், அல்ட்ரா மாடலின் கேமரா இங்கு குறைவாக உள்ளது.

கேமரா அமைப்பில் 50MP பிரைமரி சென்சார், 12MP அல்ட்ரா வைடு, மற்றும் 8MP டெலி போட்டோ லென்ஸ் உள்ளது. டே லைட் போட்டோகிராபி மற்றும் வீடியோ ரெக்கார்டிங் சிறப்பாக இருந்தாலும், லோ லைட் பெர்ஃபார்மன்ஸ் அல்ட்ரா மாடலுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. செல்பி கேமரா 12MP ரிசல்யூஷன் உடன் நல்ல ரிசல்ட் தருகிறது.

பேட்டரியை பொருத்தமட்டில் 4,700mAh, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டது. ஒரு நாள் முழுவதும் அதிக பயன்பாடுக்கும் பேட்டரி லைஃப் போதுமானதாக இருந்தாலும், அல்ட்ரா மாடலில் உள்ள 65W சார்ஜிங் ஆதரவு இங்கு இல்லை. சாப்ட்வேர் பகுதியில் One UI 8.0 ஆண்ட்ராய்டு 16 அடிப்படையில் இயங்குகிறது; கஸ்டமைசேஷன் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் சாம்சங் ஸ்மார்ட் போனில் வழக்கம்போல வழங்குகிறது.

மொத்தத்தில், கேலக்ஸி S26 FE, அல்ட்ரா மாடலின் விலைச் சுமையின்றி, ப்ரீமியம் அனுபவத்தை தருகிறது. அட்வான்ஸ் கேமரா செயல் திறன்கள், அதிக சார்ஜிங் , மற்றும் ப்ராடக்ட் எப்படி டூல்ஸ் இல்லாததால், இது, பட்ஜெட் பிரெண்ட்லி எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க; 100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு அழிந்த 5 இனங்கள்.. அதிர்ச்சி தகவல்!

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு அழிந்த 5 இனங்கள்.. அதிர்ச்சி தகவல்!
Black rats

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com