
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்.25, 2026) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்.25, 2026) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Man Dies in Gurugram Flat : குருகிராமில் உள்ள குடியிருப்பில் வருங்காலத் துணையை அழைத்த நபர் உயிரிழந்துள்ளார்; 'பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்' மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Wheat Procurement Target Up 15%: குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் இலக்கை அரசு 15% உயர்த்தியுள்ளது.

Narendra Modi : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார்.

Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Iran America war: அடுத்த மூன்று நாட்களில் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Kerala Lottery Result Today : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்- 49 குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்.22, 2026) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Anbumani Ramadoss: அன்புமணி ராமதாஸின் எம்.பி பதவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

US woman alleges assault in Kodagu : அமெரிக்கப் பெண் ஒருவர் ஊழியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

Bloomberg Reports Jio IPO Plan : ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ குறித்த தகவல்களை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் மே மாதம் வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com