
Best Motilal Oswal mutual funds: பெஸ்ட் மோதிலால் ஒஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் குறித்து இதில் பார்க்கலாம். இதில், சில ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.3 லட்சம் ரிட்டன் கொடுத்துள்ளன.

Best Motilal Oswal mutual funds: பெஸ்ட் மோதிலால் ஒஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் குறித்து இதில் பார்க்கலாம். இதில், சில ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.3 லட்சம் ரிட்டன் கொடுத்துள்ளன.

HCLTech Q4 FY26 : ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டு லாபம் 4% உயர்ந்துள்ளது; வருவாய் 12% அதிகரித்துள்ளது. மேலும், 2027 நிதியாண்டிற்கான வளர்ச்சி கணிப்பு 1–4% ஆக உள்ளது. ரூ.24 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Mallikarjun Kharge on delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் மு.க ஸ்டாலின் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Hyundai–TVS Pact : ஹூண்டாய் மற்றும் டி.வி.எஸ் மோட்டார், மின்சார மூன்று சக்கர வாகனங்களை உருவாக்கவும் தயாரிக்கவும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Anbumani Ramadoss: தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Crude Oil Prices Hit Sudden Peak: அமெரிக்கா- ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்தன.

Kamal Haasan Backs Anbil Mahesh: “நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார் எனக் கூறி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கமல்ஹாசன்.

India Post Revenue : 2026 நிதியாண்டில் இந்தியா போஸ்ட் ரூ. 15,296 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என மத்திய அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi Dual Citizenship Case : ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கிலிருந்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விலகினார்.

South Korean President Lee Jae-myung India visit : பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com