
Rat Bite at Trichy GH : திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டியின் கால் பெருவிரலை எலி கடித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Rat Bite at Trichy GH : திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டியின் கால் பெருவிரலை எலி கடித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

India vs Pakistan: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக நிராகரித்தது.

TTV Criticises Congress Protesters : நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Galaxy Z Fold 8: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு இன்று அறிமுகமாகிறது.

NEET exam protests : நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த பன்சுல் பன்சால், “தேர்வு ரத்து செய்யப்பட்டதால் விரக்தியடைந்தேன்; போராட்டத்தில் கலந்துகொள்வதற்குப் பதிலாக வீட்டிலேயே இருந்து படித்து திறனை மேம்படுத்திக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Car Launch: எஸ்யுவி கூபே பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிட்ரோயன் நிறுவனம் புதிய பசால்ட் கம்ஃபர்ட் எடிசன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

IMD Alert : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான், கொங்கண் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

Haridwar: கோவில் அருகே கொன்று புதைக்கப்பட்ட இரு சாதுக்கள்; ஹரித்வார் அருகே நடந்தது என்ன?

MK Stalin: த.வெ.க. அரசு விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகள் மூலம் அடக்க முயற்சிப்பதாகக் கூறி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

WTL Conference: அண்ணாமலை தலைமையிலான 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com