
CV Shanmugam: “தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விட த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாம் என நாங்கள் கூறினோம்” என சி.வி சண்முகம் கூறியுள்ளார்.

CV Shanmugam: “தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விட த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாம் என நாங்கள் கூறினோம்” என சி.வி சண்முகம் கூறியுள்ளார்.

K Veeramani: தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதைச் சட்டமாக்குக என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Aavin Milk in Tamil Nadu : ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tamil Thai Vazhthu: தமிழக அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலை முதலாவதாகப் பாடுவதைக் கட்டாயமாக்கும் சிறப்புத் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

Brown Scholarship : ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் பிரணவ் இளங்கோ, ‘ஐவி லீக்’ உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பிற்காக ₹3.55 கோடி மதிப்பிலான 100% முழு உதவித்தொகையைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Breast milk: ஹைதராபாத் போன்ற நகரங்களில் வசிக்கும் இளம் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Indians Deported from Canada : கனடா அரசு 3323 இந்தியர்களை, நாடு கடத்தி உள்ளது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay: 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், கால்நடை மருத்துவ சேர்க்கையை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Liquor Prices Hike: தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன; இது மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

IIT Delhi: ஐஐடி டெல்லியின் 57-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் தங்களது முடிவுகளில் தேச நலனை முதன்மைப்படுத்த வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு தங்களால் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com