
JioHotstar global launch: ஜியோஹாட்ஸ்டார் தனது சேவையை உலகளாவிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக விளங்கும் ஜியோஹாட்ஸ்டார், இப்போது இங்கிலாந்து, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தனது சேவையை தொடங்கியுள்ளது.

JioHotstar global launch: ஜியோஹாட்ஸ்டார் தனது சேவையை உலகளாவிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக விளங்கும் ஜியோஹாட்ஸ்டார், இப்போது இங்கிலாந்து, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தனது சேவையை தொடங்கியுள்ளது.

Swine Flu Guide: ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் H1N1 காய்ச்சல், சுவாச மண்டலத்தை பாதிக்கும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றாகும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி, சளி மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம். நோய் தீவிரமடையும் நிலையில் நிமோனியா உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அறிகுறிகள் தென்பட்டால் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

Vaiko Backs Rahul: 2029 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமே இருக்க முடியும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் முரண்பாடான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Baloch Protest: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் பலூச் தேசிய இயக்கம் போராட்டம் நடத்தியது. பலூசிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சட்டத்துக்கு புறம்பான கொலைகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

Dating App Extortion: ஓரினச்சேர்க்கைக்கான டேட்டிங் செயலி மூலம் இளைஞரை சந்திக்க வரவழைத்து, அவரது தனிப்பட்ட விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி ரூ.25 ஆயிரம் ‘ஜிபே’ மூலம் பறித்ததாக வேன் டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Post Office Jobs: ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் கிடைக்கும் வகையில் போஸ்ட் ஆபிஸில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Stalin Election Case : கொளத்தூரில் மு.க ஸ்டாலின் தேர்தல் தோல்விக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Subhash Chandra insolvency: சுபாஷ் சந்திராவின் ரூ.6.25 கோடி தீர்வு திட்டம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) முன் கடனாளர்களின் வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

Case Filed Against Trichy Sadhana : சமூக ஊடக பிரபலம் திருச்சி சாதனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pachmarhi gangrape case; மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com