Punitha Rajesh

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Asian boxing championships 2026

July 16, 2026-

Asian boxing championships 2026 : ஆசிய குத்துச்சண்டை (19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோர்) போட்டியில், மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் ஜொலித்தனர்.

FIFA World Cup

July 16, 2026-

FIFA World Cup 2026 : ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Shubman Gill

July 15, 2026-

Shubman Gill: இந்திய கிரிக்கெட் அணியில் பந்துவீசசு மற்றும் பேட்டிங்கில் மாற்றங்களை முயற்சித்து வருகிறோம் என அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Ryan ten Doeschate

July 15, 2026-

Ryan ten Doeschate: இந்திய கிரிக்கெட் பயிற்சிக் குழுவில் இணைந்துள்ள ரியான் டென் டோஷேட் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IND-W vs ENG-W

July 14, 2026-

IND-W vs ENG-W : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

Asian Boxing

July 14, 2026-

Asian Boxing : ஆசிய U-19 மற்றும் U-23 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் மொத்தம் 16 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், மேலும் 7 பேர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

Fleming Steps Down as CSK Head Coach

July 13, 2026-

Fleming Steps Down as CSK Head Coach : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து, பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் விலகியுள்ளார். இவர் கடந்த 17 ஆண்டுகளாக சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

Jayden Adams Passed away

July 13, 2026-

Jayden Adams Passed away : தென் ஆப்பிரிக்க கால்பந்து உலகம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. 2026 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் ஜேடன் ஆடம்ஸ் தனது 25-வது வயதில் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Dravid Set for England Coach Role?

July 13, 2026-

Dravid Set for England Coach Role? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com