Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Kerala Lottery Fifty Fifty FF 137 Result

February 12, 2025-

Kerala Lottery Fifty Fifty FF-128: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-128 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.

Deepika Padukone remember his scholl days

February 12, 2025-

Pariksha Pe Charcha 2025: பரிக்ஷா பே சர்ச்சா 2025 நிகழ்ச்சியில் மன அழுத்தம் குறித்து தீபிகா படுகோனே பேசினார். அப்போது, 'இது எப்படி நடக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்' என்றார்.

Doctor Ramadoss

February 12, 2025-

அரசு அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது: செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Income Tax Bill 2025

February 12, 2025-

Income Tax Bill 2025: வருமான வரி மசோதா 2025 ஏப்ரல் 1, 2026 முதல் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எஸ்.டி.சி.ஜி-யில் எந்த மாற்றங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

benefits of drinking vegetable juice

February 12, 2025-

benefits of drinking vegetable juice: ஒரு டம்ளர் காய்கறி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

Soumya Anbumanis letter to MK Stalin

February 12, 2025-

Soumya Anbumanis letter to MK Stalin: திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கை கூடாது்; தனித்தனி கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Ma Subramanian invited for Chennai Marathon

February 12, 2025-

சென்னையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Savarkar In Marseille:

February 12, 2025-

Savarkar In Marseille: பிரதமர் மோடி மார்சேயில் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, சுதந்திரப் போராட்ட வீரருடனான நகரத்தின் தொடர்பை நினைவு கூர்ந்தார்.

Unnatural sex by husband not an offence, says Chhattisgarh High Court

February 12, 2025-

மனைவியுடன் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Chinese apps are back in India

February 12, 2025-

Chinese apps are back in India: முன்னர் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள் இந்தியாவில் மீண்டும் வந்துள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செயலிகளில் சின்ன சின்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com