Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!

August 21, 2024-

தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்று விளங்கியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ் துறவி ஆவார். இவர் முருகனை நினைத்து 6666 பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய சண்முக கவசம் மிகவும் புகழ்பெற்றது.

ரக்ஷா பந்தன் கொண்டாடிய கரீனா கபூர்; பிங்க் குர்தா விலை தெரியுமா?

August 20, 2024-

நடிகை கரீனா கபூர் பிங்க் நிற குர்தாவில் ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார். இந்தக் குர்தாவின் விலை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏ மேரா தில் என பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தவர் கரீனா கபூர். கபூர் குடும்பத்தை சேர்ந்த இவர், திருமணத்துக்கு பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.இந்த நிலையில் ரன்தீர் கபூர் குடும்பத்தில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் தனது மகனுடன்...

How To Apply IBPS PO Recruitment 2024

August 20, 2024-

IBPS PO Recruitment 2024 | ஐ.பி.பி.எஸ் வங்கி அதிகாரி பணிக்கு 4,455 காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம். IBPS PO Recruitment 2024 | இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் ப்ரோபேஷனரி அதிகாரி (PO) மற்றும் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கான...

Thane School girls sexually abused Badlapur local trains halted

August 20, 2024-

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பத்லாபூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்திற்கு வந்து ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளூர் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை...

யுவராஜ் சிங்கின் 17 ஆண்டுகால சாதனை தகர்ப்பு; 1 ஓவரில் 39 ரன்கள் விளாசிய டேரியஸ் விஸ்ஸர்!

August 20, 2024-

2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 36 ரன்கள் குவித்த இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் 6 சிக்ஸர்களை டேரியஸ் விஸ்ஸர் என்ற கிரிக்கெட்டர் முறியடித்துள்ளார். சமோவா நாட்டின் விக்கெட் கீப்பர் பேட்டர் டேரியஸ் விஸ்ஸர், ஆண்கள் டி20யில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த யுவராஜ் சிங்கின் சாதனையை...

Dr Ramadoss said 100 PC allocation should be implemented

August 20, 2024-

மத்திய அரசில் இணை செயலர் நேரடி நியமனம் சமூக நீதிக்கு எதிரானது என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். நீட் தேர்வு உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான பல திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதையெல்லாம் இன்றைய அரசு அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயம் என்ன? என மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட...

துக்ளக் சோ மனைவி மரணம்; தலைவர்கள் இரங்கல்

August 20, 2024-

துக்ளக் சோ மனைவி சௌந்தரா இன்று காலமானார். பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவர் ராமதாஸ் “துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான நண்பர் மறைந்த சோ இராமசாமி அவர்களின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்....

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு தொல்லை; தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

August 20, 2024-

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி இன்றி முகாம் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்சிசி வகுப்பு எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த விவகாரத்தில் இதுவரை பள்ளி தாளாளர் உள்பட 7 பேர்...

கொல்கத்தா டாக்டர் கொலை; இரவு 11.45க்கு எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது ஏன்? உச்ச நீதிமன்றம்

August 20, 2024-

உடல் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஏன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது?

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com